தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!
கள்ளச்சாராய உயிரிழப்பில் நிவாரணம் அறிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேங்மேன் தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு செவி சாய்ப்பதில்லை ஏன்? என தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ...