மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் அரசு கவன ஈர்ப்பு போராட்டம்!
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ...