தமிழக பள்ளிகளில் SIT அமைப்பது குறித்து ஒரு வாரத்தில் பதில் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!
தமிழக பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் கோரிய விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி ...