தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது : தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!
தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கையை ...