தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!
தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனத்தில் திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ...