உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பொறியியல் மையம் அமைக்க ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
சென்னை பெருங்குடியில் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பொறியியல் மையம் அமைக்க ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ...