குவாரிகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள செயல்படும் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். ...