மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!
உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜவுளி ஏற்றுமதியை விரிவாக்கம் செய்வதற்கான ...