தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்!
ஆயுத பூஜையையொட்டி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருவது தெரியவந்துள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் ...