தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டம்!
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்லவன் இல்லம் அருகே ...