டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!
மூன்று டிஜிபிக்கள் கொண்ட பட்டியலை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அளித்த மனுவை யுபிஎஸ்சி நிராகரித்து விட்டது. தமிழகத்தின் டிஜிபி பதவிக்கான யுபிஎஸ்சி பரிந்துரைத்த பட்டியலில் ...
