பெசன்ட் நகரில் உள்ள அறுபடை முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி தரிசனம்!
சூரசம்ஹாரத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை பெசன்ட்நகரில் உள்ள அறுபடை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சூரபத்மனை முருகப்பெருமான் அழித்த நாள் உலகம் முழுவதும் சூரசம்ஹாரமாகக் ...
