தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்
2026 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலையோடு சேர்ந்து தாமரை மலரும் என்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில், தி புக் ஆப் S.I.R. ...
			