சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார்!
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் போலீசார் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுந்தர் ...