ஓரணியில் தமிழ்நாடு : OTP எண்ணை பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்ற உத்தரவு!
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்காளரிடம் உள்ள செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணைப் பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...