மருத்துவத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி
மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை ...