செவிலியர் பற்றாக்குறையால் தமிழகம் தவிக்கிறது : மாநில நர்சிங் கவுன்சில் தகவல்!
தமிழகம் செவிலியர் பற்றாக்குறையால் தவிக்கிறது என்றும், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில நர்சிங் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், ...