வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது!
இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேளாண்மைத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 4 ஆயிரத்து 366 கோடி ...