கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!
தமிழக சட்டப்பேரவை கூடியவுடன், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை இன்று கூடியவுடன் மறைந்த உறுப்பினர்கள், துபாய் ...