தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.303 கோடியாக உயர்வு!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 303 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் எஸ்.நாயர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முந்தைய ஆண்டில் ...