தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த வீராங்கனைக்கான விருது!
தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில், கால்பந்து ஆட்டங்களில் சிறந்து விளங்கும் ...