திருச்சியில் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சாலை மறியல்!
திருச்சியில் திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ...