அமெரிக்காவில் தமிழக மாணவி கைது!
அமெரிக்காவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களில் தமிழக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தில் ...