Tamil Nadu temples - Tamil Janam TV

Tag: Tamil Nadu temples

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடம் ...

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள 12 அடி உயர முருகனுக்கு பக்தர்கள், காவடி ...

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

பெரம்பலூரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. தெப்பக்குளம் ஐயப்பன் கோயில் பகுதியில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் ஏராளமான ...

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, மந்தை அம்மன் கோயில் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ...

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, எல்லை காழியப்பன்நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் ...

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ...

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த பிட்சாடனர் வீதி உலா வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் பங்குனி உத்திர ...

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் கடந்த 23ஆம் தேதி பங்குனி ...

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

தமிழக கோயில்களில் அரங்கேறும் குற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதர் ...

ஆங்கில புத்தாண்டு : கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ...