தர்பூசணி பழங்களை சாலையில் போட்டு உடைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தர்பூசணி பழங்களைச் சாலையில் போட்டு உடைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், உரிய விலை கிடைக்காததால் ...