வடமாநில வியாபாரிகளை மிரட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!
கன்னியாகுமரியில் சாலையோர வியாபாரம் செய்யும் வடமாநில வியாபாரிகளை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சுற்றுலா தலத்தில் சாலையோரமாகக் கடைகள் அமைத்தும், இருசக்கர வாகனங்கள் மீது பொருட்களை வைத்தும் வடமாநில வியாபாரிகள் ...