தமிழக இளைஞர்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்!
தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்து செல்லப்படும் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்பட கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நன்கு விசாரித்து பணிக்குச் செல்ல வேண்டுமென அயலகத் ...