Tamil new year - Tamil Janam TV

Tag: Tamil new year

திமுகவின் B -Team ஆக மாறிய தவெக?

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கூறாமல் வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் எனத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், கோடிக்கணக்கான தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகப் புகார் ...

தமிழ் புத்தாண்டு – தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி!

தமிழ் புத்தாண்டையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ...

தமிழ் புத்தாண்டு – சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் சிறப்பு பூஜை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் ஐயப்பா ஆசிரfமத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை வழிபட்டு செல்கின்றனர். சேலம் சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில் ...

தமிழ் புத்தாண்டு – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தமிழ் புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ...

புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் புத்தாண்டாக அமையட்டும் – அண்ணாமலை

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்த புத்தாண்டு, அனைவருக்கும் நல் ...

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு ...

வாழ்க்கை புதிதாக மலர்வதை புத்தாண்டு உறுதி செய்கிறது – சத்குரு ஜக்கி வாசுதேவ்

நம் வாழ்விற்கு அடிப்படையான மண், காற்று மற்றும் நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். தமிழ் ...

தமிழ்ப் புத்தாண்டு அன்பையும், வெற்றிகளையும் வாரி வழங்கட்டும் – எல்.முருகன் வாழ்த்து!

தமிழ்ப் புத்தாண்டு அன்பையும், வெற்றிகளையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்து ...

அனைவருக்கும் வளம், ஆரோக்கியம், வாய்ப்புகளை கொண்டு வரட்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து!

தமிழ் புத்தாண்டை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் புத்தாண்டின் ...

தமிழ் புத்தாண்டு – சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் லட்டு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சேலம் - பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ...

தமிழ் புத்தாண்டு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2026-ல் தமிழகத்தில் மலரப்போகும், தேசிய ...

தமிழ் புத்தாண்டு – சேலத்தில களை கட்டிய பலாப்பழ விற்பனை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் மார்க்கெட்டில் பலா பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் கனி காணும் வைபவம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ...

ரசிகர்களே ரெடியா ? – தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு !

தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழ் புத்தாண்டான நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தி ...

சித்திரை கனி காணுதல் என்றால் என்ன?

சித்திரை மாதத்தின் முதல் நாளில் தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது . கேரளாவில் இந்நாளை விஷு என்று கொண்டாடுகிறார்கள் . விஷு கனி காணும் நன்னாளாக  கொண்டாடப் ...