சிங்கப்பூர் அதிபராக தர்மன் பதவியேற்பு!
சிங்கப்பூர் அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் இன்று பதவியேற்றார். இதையடுத்து, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சிங்கப்பூர் அதிபராக இருந்த ஹலிமா ...