தமிழ் விரைவில் வழக்காடு மொழியாக வரும் : நீதிபதி சுவாமிநாதன் நம்பிக்கை!
தமிழ் மொழி விரைவில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வரும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ...