தவறான மசோதாக்களை தடுப்பது ஆளுநரின் கடமையே!
தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே ...