இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்
தென் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதால், அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். ...