தமிழிசை ராஜினாமா ஏற்பு! – சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு! – குடியரசுத் தலைவர் உத்தரவு
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி ...