கல்வி கருணாநிதி மயமாக்கப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
திமுக அரசு தமிழகத்தில் கல்வியை கருணாநிதி மயமாக்கி வருவதாக தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காட்பாடி ...