நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
மாலை 6 மணிக்குமேல் பெண்களை அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களுக்கு நாங்கள் என்ன பயங்கரவாதிகளா ...