சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை சௌந்தரராஜன்!
தேர்தலில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா தம்மை அழைத்ததாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மக்களவைத் ...