tamilnadu budget 2025 - Tamil Janam TV

Tag: tamilnadu budget 2025

தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 9,29,959 கோடி – அண்ணாமலை

சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில், தமிழகத்தின் ...

பட்ஜெட்டில் எவருக்கும் எதுவுமில்லை – டிடிவி தினகரன் விமர்சனம்!

மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் வீண் விளம்பரங்களும், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைந்ததாக அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக ...

பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசு ஊழியர்களுக்கான ...

பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலை – காலியாக கிடந்த நாற்காலிகள்!

பட்ஜெட் கூட்டத் தொடரை நேரலையாக ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் வராததால், நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன. மதுரை மாவட்டம், ...

சூலூர், பல்லடத்தில்100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில் பூங்கா!

சூலூர், பல்லடம் பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திற்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ...

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் – பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை, மதுரையில் புதிதாக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் ...

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க பட்ஜெட்டில் 1.33 கோடி நிதி ஒதுக்கீடு!

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ...

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் – இபிஎஸ்

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பட்ஜெட் ...