குற்றவாளிகளை கண்டறிந்து கூவம் நதியில் வீச வேண்டும் : ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!
காங்கிரஸில் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கூவம் நதியில் வீச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...