தமிழக மீனவர்களின் படகில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்!
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களுடைய படகு என்ஜின், GPS, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றனர். ...