தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! : ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை ...