கலாச்சார மையம் கட்ட தமிழக அரசுக்கு தடை! – சென்னை உயர் நீதிமன்றம்
கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக, ...