தமிழக அரசுக்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்திரம் செய்யுமாறு தமிழக அரசுக்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் ...