இனி கூடுதல் கவனமாக தமிழக அரசு இருக்க வேண்டும்! : மெரினா சம்பவத்தை முன்வைத்து! – விஜய் கருத்து
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு திறம்பட செய்திருக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...