தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! – தமிழிசை சௌந்தரராஜன்
அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர், ...