ஐ.சி.யூ.வில் தமிழக சுகாதாரத்துறை! : சி.ஏ.ஜி அறிக்கையில் வெளியான உண்மை!
தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக சி.ஏ.ஜி எனப்படும் கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழகத்தின் சுகாதாரத்துறையின் ...