TAMILNADU NEWS - Tamil Janam TV

Tag: TAMILNADU NEWS

எலுமிச்சை பழம் கிலோ ரூ.100க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி!

சிவகங்கையில், எலுமிச்சைப்பழம் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேவணிபட்டியில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஏக்கருக்கு மேல் நாட்டு எலுமிச்சைப்பழ ரங்களை பயிரிட்டுள்ளனர். ...

கோலாகலகமாக கொண்டாடப்பட்ட பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம், ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஆறு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதற்காக, 52 ...

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!

கும்பகோணத்தில் ஊர் பொதுக் குளத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. புளியம்பாடி கிராமம், மேலத்தெருவில் உள்ள ஊர் பொதுகுளத்தை சுரேந்தரன் என்பவர் ஏலத்தில் ...

அனுமதியின்றி கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிராவல் மண் திருட்டு நடப்பதாக ...

திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் யோகா பயிற்றுவிப்பு!

பெரம்பலூரில் மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் யோகா பயிற்றுவிக்கப்பட்டது. பெரம்பலூர் அறிவுத்திருக்கோவிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி ...

கர்ப்பிணி பெண் உடல் ஒப்படைப்பு!

கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், உடல் பிரேத பரிசோதனை முடிந்து கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாச்சலம் ...

நரிமேடு, மதுரை பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்!

மதுரையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிமேட்டில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி ...

தீவிரம் அடைந்த இரண்டாம் போக நெல் விவசாய பணிகள்!

ராமநாதபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, இரண்டாம் போக நெல் விவசாயப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அச்சுந்தன் வயல், கூரியூர், ...

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தரங்கம்பாடியில் உள்ள ஓட்டங்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் ...

குரு பகவானுக்கு சிறப்பு பூஜை: பக்தர்கள் வழிபாடு!

குரு பெயர்ச்சியை ஒட்டி, தேனியிலுள்ள வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். குரு பெயர்ச்சியை ...

காற்றில் கரைந்த கானக் குயில் உமா ரமணன்!

தமிழ் திரையுலக பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். 1977-ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீ கிருஷ்ணா லீலா படத்தின் மூலம் இசை ...

Page 2 of 2 1 2