தமிழகம் ஆன்மிக பூமி, தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை – கரு.நாகராஜன்
தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட ...