தஞ்சை அருகே தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்கள் – பொதுமக்கள் வேதனை!
தஞ்சாவூர் அருகே 24 மணி நேரமும் செயல்படும் தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ...