சிவராத்திரி விழா – தஞ்சை பெரியகோயிலில் நாட்டியாஞ்சலி!
தஞ்சை பெரியகோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில், பரத கலைஞர்கள் நடனமாடி இறைவனை வழிபட்டனர். சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோயில் வளாகம் பின்புறம் அமைந்துள்ள பெத்தன்னன் கலையரங்கத்தில் நாட்டியாஞ்சலி ...