4-வது நாளாக தொடரும் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்!
எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் சுமார் ...